சூப் கடையில் நடைபெற்ற வாக்குவாதத்தில் கொதிக்கும் எண்ணெயை தொழிலாளி மீது ஊற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள தொண்டி பகுதியில் உள்ள நம்புதாளை பகுதியில் சகுபர்சாதிக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எஸ்.பி.பட்டினம் பேருந்து நிலையம் அருகே ஆடு, கோழி சூப் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவதன்று எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்த அகமதுபசீர் என்பவர் சூப் கடைக்கு சென்று இலவசமாக சூப் கேட்டுள்ளார். இதற்கு சாதிக் தர மறுத்ததால் இவர்களுக்கிடையே […]
