தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாட்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் திருவண்ணாமலை மாவட்டம் தச்சூர் துணை மின் கோட்டத்திற்குட்பட்ட மின் பாதைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தச்சூர், விண்ணமங்கலம் , நாவல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. பெரம்பலூா் தானியங்கி துணை மின் […]
