சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது எங்களுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அதிமுக கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், ஆத்தூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நல்லது செய்யும் ஒரே கட்சி அதிமுக தான். மக்களுக்கு பயன்படும் வகையில் தற்போது நீர் […]
