சென்னையில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் இருந்து வருகின்றது. திங்கட்கிழமை காலை நிலவரப்படி 99 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் ஒருசில எண்ணிக்கைகளை அதிகரித்தாலும் பொது இடங்களுக்கு செல்லும் போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என கூறப்படுகிறது. சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் திருவெற்றியூர், மணலி, மாதவரம் போன்ற மண்டலங்களில் பாதிப்பு இல்லை. மேலும் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, […]
