கொரோனா பரவல் காரணமாக ஹாங்காங்க் அரசு ஏர் இந்திய விமான சேவைக்கு 2 வாரம் தடை விதித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சர்வதேச மற்றும் உள்ளூர் விமான சேவைகள் முடக்கப்பட்டன. இதையடுத்து மே மாதம் முதல் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் “ஏர் பப்புள்” முறையில் வெளிநாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹாங்காங்க் […]
