அலையன்ஸ் ஏர் விமானம் ஒன்றில் எஞ்சின் முடியில்லாமல் பறந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அலையன்ஸ் ஏர் விமானம் ஒன்று மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் புஹூஜ் நகருக்கு இன்று 70 பயணிகளுடன் புறப்பட்டது. இதில் விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்படும்போது ஓடுதளத்தில் ஏதோ ஒரு பொருள் விழுந்துள்ளது. இதுபற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்த விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த விமானத்தில் இருந்த விமானி ஒரு பிரச்சினையும் இல்லை […]
