Categories
தேசிய செய்திகள்

அடுத்த வருஷம் முதல் பயணிகள் காரில் இது கட்டாயம்!…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் புதுமாடல் கார்கள் அனைத்திலும் இனிமேல் கட்டாயம் டூயல் ஏர்பேக் கட்டாயம் பொருத்தவேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டு செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. முன்பாக சென்ற ஜூலை 2019 முதல் அனைத்து புது கார்களிலும் டிரைவர் பகுதியில் ஏர்பேக் கட்டாயமாக்கப்பட்டது. அதே சமயத்தில் இந்த வருடம் ஜனவரி முதல் முன்இருக்கையில் அமர்ந்து இருக்கும் மற்றொரு நபருக்கும் ஏர்பேக் கட்டாயமாக்கப்பட்டது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், ஏப்ரல் 1, […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: டிசம்பர் 31 வரை நீட்டிப்பு…. மத்திய அரசு திடீர் உத்தரவு…..!!!!

இந்தியாவில் உள்ள புதிய கார்களில் முன்பகுதியில் உள்ள இரு இருக்கைகளிலும் ஏர் பேக்குகளை உறுதி செய்வதற்கான அவகாசத்தை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தற்போது விற்பனையில் உள்ள கார்களின் முன்பகுதியில் உள்ள இருக்கைகளிலும் ஏர்பேக்குகள் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதற்கான அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |