இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும் ஏர்பேக் பொருத்துவது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு இந்தியாவின் அனைத்து கார்களிலும் ஓட்டுனர் முன்பக்கம் உள்ள பயணிகளின் இருக்கைகளிலும் ஏர்பேக கட்டாயமாக செலுத்த வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனால் இந்தியாவில் விற்பனை செய்யக்கூடிய சில கார் நிறுவனங்கள் ஓட்டுனரின் முன் பக்க பயணி இருக்கையில் ஏர்பக் பொருத்தி வெளியிடப்பட்டுள்ளது. அவை மாருதி சுசுகி ஆல்டோ மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மாருதி சுசுகி செலிரியோ மாருதி […]
