பிரபல பிரான்ஸ் நிறுவனம் 7500 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது கொரோனா தொற்றால் அதிக அளவில் தாக்கத்தை எதிர்கொண்ட ஏர் பிரான்ஸ் நிறுவனம் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் தங்கள் ஊழியர்கள் 7500 பெயரை பணியிலிருந்து நீக்கி வீட்டிற்கு அனுப்ப முடிவு எடுத்துள்ளது. நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்ததோடு நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உள்நாட்டு விமான சேவையும் ரத்து செய்வதற்கு முடிவெடுத்துள்ளது. ஏர் பிரான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 6500 பெயரையும் HOP பிரிவில் […]
