பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பால் இங்கிலாந்து பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இங்கிலாந்த் நாடு புதுப்பிக்கப்பட்ட விமான பயண பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் போர்ச்சுக்கல் நாட்டை பச்சை பட்டியலிலிருந்து நீக்கிய இங்கிலாந்து அரசாங்கம், அதனை அம்பர் பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால் இங்கிலாந்து வாசிகள் எவரும் இனி போர்ச்சுக்கல் நாட்டிற்கு செல்லக்கூடாது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேசமயம் போர்ச்சிக்கலில் இருந்து இங்கிலாந்திற்கு வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றுள்ளது. இந்த விதி ஜூன் 8 ஆம் தேதியிலிருந்து […]
