மொரோனியில் இருந்து போம்போனி நகருக்கு 14 பேருடன் சென்று விமானம் விபத்துக்குள்ளானது. தலைநகர் மொரோனியில் இருந்து நேற்று 14 பேருடன் ஏர்லைன் ஏபி ஏவியேஷனின் சிறிய வகை விமானம் ஒன்று மொஹேலி தீவில் உள்ள போம்போனி நகருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானம் தனது பாதையிலிருந்து விலகி திடீரென மாயமானது. இது குறித்து தகவல் அறிந்ததும் விமானத்தை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. அந்த வகையில் விமானத்தின் […]
