இலங்கை அரசுக்கு சொந்தமான ஸ்ரீ லங்கா ஏர்லைன்ஸ் இயக்க பணம் இல்லாததால் தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்திருக்கிறது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிதவித்து வருவதால், மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்ககூட கையில் பணம் இல்லாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் இலங்கைக்கு முக்கிய வருமானமாக திகழ்ந்து வந்த சுற்றுலாத் துறை கடுமையாக முடங்கியது. இதனால் இதன் முக்கிய போக்குவரத்தான இலங்கைஅரசு விமான சேவை கடும் சரிவை கண்டது. விமான சேவையை இயக்ககூட அரசிடம் பணமில்லை. இதன் […]
