இந்தியாவில் தயாரிக்கப்படும் புது மாடல் கார்கள் அனைத்திலும் இனி கட்டாயம் டூயல் ஏர்பேக் பொருத்த வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “ஏப்ரல் 1, 2021 முதல் அறிமுகம் செய்யப்பட்ட புது மாடல் கார்கள் அனைத்திலும் டூயல்ஏர்பேக் அதாவது காரை இயக்குபவருக்கும், முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் மற்றொரு நபருக்கும் கட்டாயம் ஏர்பேக் பாதுகாப்பை அளிக்கவேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் […]
