சென்னையில் பெரும்பாலான இடங்களில் ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். ஏர்டெல் நிறுவனத்தின் இணைய சேவை, அலைபேசி சேவை இரண்டும் முற்றிலும் முடங்கி உள்ளதால் தகவல்தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
