இந்தியாவில் பெரும்பாலான ரயில்கள் டெல்லி-மும்பை, பெங்களூர்-ஆமதாபாத், மும்பை-சென்னை ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. மேலும் மும்பை ள்-பெங்களூர் மற்றும் ஆமதாபத்-புனே இடையே புதிய வழித்தடங்களிலும் விமானங்கள் இயக்கப்படவிருபதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதிதாக 24 விமான சேவைகள் தொடங்குவது குறித்து ஏர் இந்தியா பொதுச்செயலாளர் மற்றும் தலைமை அதிகாரி கேம்பெல் வில்சன் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர் கூறியது, முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த விமான சேவை இயக்கப்படுகிறது. […]
