குடிநீர் வினியோகம் செய்யப்படும் ஏரியில் இறந்த ஆடு கிடப்பதால் துர்நாற்றம் வீசுகின்றது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசியை அடுந்திருக்கும் பாதிரி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பகுதியில் இருக்கும் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் மர்ம நபர்கள் இறந்த ஆடுகளை வீசி செல்கின்றார்கள். இதனால் நீர் மாசுபடுவதோடு துர்நாற்றமும் வீசுகின்றது என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலையில் ஏரியில் சுமார் 150 முதல் 200 ஏக்கர் வரை தண்ணீர் […]
