ஏரல் பகுதியில் மினி லாரியை ஏற்றி எஸ்.ஐ கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே இருக்கக்கூடிய காவல் நிலையத்துக்கு உட்பட்ட கொற்க்கை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஏரல் பகுதி காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் பாலு என்பவர் அப்போது மதுபோதையில் டாட்டா ஏசி வாகனத்தை ஓட்டி வந்த முருகவேல் என்பவரை பிடித்து விசாரித்தார். முருகவேல் அருகில் இருக்கக்கூடிய கடையில் மது போதையில் பிரச்சினை […]
