மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பாஜகவை சேர்ந்த பிரமுகர்கள் எச் ராஜா போட்ட ட்வீட்டிற்கு பலரும் பதிலடி கொடுத்துள்ளனர். மதுரை எய்ம்ஸ் எங்கே என்ற ஒற்றைச் செங்களோடு சுற்றிக்கொண்டு இருந்தவர் எங்கே எனக் கேட்டு எச் ராஜா ஒரு டூவிட் போட்டுள்ளார். அதற்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை போல மதுரையிலும் ஒன்றை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து சில வருடங்கள் ஆகிறது. பிரதமர் நரேந்திர மோடியே நேரில் மதுரை வந்து […]
