ஓவியா திறந்து வைத்த நகை கடையின் உரிமையாளர் குடும்பத்தோடு விஷம் குடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரிய கடை வீதியில் எஸ்விஆர் என்ற பெயரில் பலராமன் மற்றும் அவருடைய மகன் ஹரி என்பவர்கள் நகை கடை வியாபாரம் நடத்தி வந்தனர். இந்த கடை திறப்பு விழாவில் நடிகை ஓவிய கலந்து கொண்டு கடையை திறந்து வைத்துள்ளார். ஆடம்பரமாக திறக்கப்பட்ட கடை எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் வராமல் இருந்துள்ளது. இதனால் 15 கோடி ரூபாய் […]
