முன்னால் காதலி தான் கர்ப்பமாக இருப்பது போல் காதலனை ஏமாற்றி வந்த சம்பவம் ஸ்காட்லாந்தில் அரங்கேறியுள்ளது. கஹானி என்ற ஹிந்தி படத்தில் கர்ப்பிணி ஒருவர் தன் கணவனைத் தேடி லண்டனிலிருந்து கொல்கத்தாவிற்கு செல்வார். ஆனால் அப்பெண் கர்ப்பிணியை இல்லை என்பதும் செயற்கை வயிறு ஒன்றை வைத்து ஏமாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவரும். படத்தில் வந்த சம்பவம் போல் ஸ்காட்லாந்தில் நடைபெற்றுள்ளது. ஜாக்லின் என்ற 36 வயது பெண்ணுக்கும் ஜேமி ஐட்கன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் கடந்த 2019ஆம் […]
