குழந்தையின் பாலினத்தை சொல்லும் நிகழ்ச்சியில் தந்தைக்கு பட்ட அடியும், சிறுமிக்கு கிடைத்த ஏமாற்றமமும் வருத்தமளித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை கர்ப்பிணியின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்பதை அறிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். ஆனால் வெளிநாடுகளில் அப்படி கிடையாது. கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை தெரிந்து கொண்டு அதனை ஒரு விழாவாகவே கொண்டாடுவார்கள். சிலர் தங்கள் வசதிக்கேற்ப பார்ட்டி ஏற்பாடு செய்து உறவினர்கள்,நண்பர்கள் என தெரிந்தவர்களை அழைத்து விருந்து வைத்து மகிழ்வர். சிலர் வீட்டில் இருப்பவர்கள் […]
