ஏமன் நாட்டில் நடக்கும் உள்நாட்டு போரில் கிரீஸ் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏமன் நாட்டில் 2014 ஆம் வருடம் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் அதிபர் ஆதரவு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள்ளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அங்கு அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஆஷ் சிஹர் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கிரீஸ் நாட்டின் ஓக்கியா நிஸ் எகோ டேங்கர்ஸ் கார்ப்பரேஷனின் நிசோஸ் […]
