Categories
அரசியல்

ஃபிக்சட் டெபாசிட்….. குறைந்த முதலீட்டில் அதிக வட்டி தரும் வங்கிகள் இதோ….!!!!

ஒரு நிலையான வைப்புத் தொகையில் முதலீடு செய்யும்போது நிலவும் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தின் படி நீங்கள் டெபாசிட் செய்த தொகைக்கு வட்டி பெறமுடியும். இதுபற்றி காலப்போக்கில் ஒருங்கிணைந்து உங்கள் சேமிப்புகளை வளர்க்க உதவுகிறது. பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை பல்வேறு வகையான திட்டங்கள் உள்ளது. அவற்றுக்கு ஏற்றார்போல வெவ்வேறு அளவில் வட்டி ,லாபம் கிடைக்கிறது. ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பாக பல்வேறு வங்கிகளில் வட்டி நிலவரம் […]

Categories

Tech |