Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஏப்ரல் 6ஆம் தேதி முதல்….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மார்ச் 21 முதல் 3 நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் எனும் தொழிலாளர் நலத்துறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு…” இடைத்தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும்” – சுனில் அராரோ..!!

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என்று சுனில் அராரோ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணைய தலைமை ஆணையர் சுனில் அராரோ தேதியை அறிவித்தார்., தமிழ்நாடு , கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மே இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மார்ச் 12ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்… மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை… வெளியான அறிவிப்பு ..!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் இந்திய தேர்தல் ஆணைய தலைவர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் மே மாதம் 23-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. 5 மாநிலங்களில் பல கட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆலோசனை நடத்திய பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இன்று ஐந்து  […]

Categories

Tech |