தமிழகத்தில் இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளால் அவ்வப்போது மின் விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக மாதம்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் இணைப்புகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன . இவ்வாறான பராமரிப்பு பணிகளின்போது அந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இதனை செயற்பொறியாளர்கள் அப்பகுதி மக்களுக்கு முன்கூட்டியே அறிவித்து விடுவார்கள். அந்த வகையில் ஏப்ரல் 5ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு […]
