தமிழகத்தில் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் ஆறாம் தேதி வரை பைக் பேரணிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒவ்வொரு தொகுதியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் பல இடங்களில் பைக்கில் பேரணியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர். ஏப்ரல் 3ஆம் […]
