அமெரிக்காவில் ஏப்ரல் 14ம் தேதியை சீக்கியர் தினம் கொண்டாடப் போவதாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த நூறு வருடங்களாகவே சீக்கிய மக்கள் குடி புகுந்து வருகின்றனர். இந்த நிலையில் சீக்கிய மக்களுக்கு ஒரு அங்கீகாரம் அளிக்க முடிவு எடுத்துள்ளனர். அந்த வகையில் ஏப்ரல் 14ஆம் தேதியன்று வரும் கால கட்டத்தில் தேசிய சீக்கியர் தினம் கொண்டாட உள்ளனர். இதற்கான தீர்மானம் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் சக உறுபினர்கள் சபையில் தாக்கலாகி உள்ளது. இந்நிலையில் இந்த தீர்மானத்தை கொண்டு […]
