முப்படை தலைமை தளபதி பிபின் ராவதிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த வெலிங்டனில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக முப்படைத் தலைமை தளபதி அவர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருடன் பயணித்த 12 பேரும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதல்வர் நீலகிரி புறப்பட்டு சென்று ராணுவ உயர் […]
