கனரா வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனைக்கான வரம்புகளை உயர்த்தியுள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது “கிளாசிக் டெபிட் கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு ஏடிஎம் பரிவர்த்தனை 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்வைப்பிங் மெஷின் பரிவர்த்தனை மூலம் ஒரு நாளைக்கு 2 லட்ச ரூபாயாகவும் , contactiess NFC பரிவர்த்தனையின் மூலம் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாயாகவும், ஏடிஎம் பரிவர்த்தனை மூலம் ஒரு நாளைக்கு 1 […]
