உங்கள் ஏடிஎமில் PIN நம்பரை வீட்டிலிருந்தே எப்படி மாற்றலாம் என்பது குறித்து பார்க்கலாம். நாடு முழுவதும் பெருந்தொற்றான கொரோன பரவலை அடுத்து சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு பெரும்பாலானவர்கள் வங்கிக் கிளைகளுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். முடிந்தவரையில் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனையை செய்து வருகின்றனர். அதேபோன்று எஸ்பிஐ வங்கியும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முடிந்தவரை ஆன்லைனிலேயே பணப்பரிவர்த்தனை செய்யுமாறு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதில் ஒன்றுதான் ATM-ல் PIN நம்பரை மாற்றுவது. எப்படி மாற்றுவது? முதலில் எஸ்எம்எஸ் […]
