பெருங்களத்தூரில் ஜிஆர்டி கல்லூரி அருகேயுள்ள ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணிக்கு அருகாமையில் 5 கிலோமீட்டர் தொலைவில் ஆக்ஸிஸ் பேங்க்குக்கு சொந்தமான ஏடிஎம் மிஷின் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎமில் சிசிடி கேமரா கிடையாது, பாதுகாவலர் யாருமே இல்லை.. இந்த நிலையில் இரவு இந்த இயந்திரத்தை வெல்டிங் இயந்திரம் கொண்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.. கடந்த 15ஆம் தேதி ஏடிஎம் மையத்தில் 8.50 லட்சம் நிரப்பப்பட்டு […]
