ஏடிஎம் கார்டில் நான்கு டிஜிட் பின் நம்பர் உருவாக்கப்பட்டதன் காரணம் கூறப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் அட்ரியன் ஷெப்பர்டு போரன் என்ற அறிவியல் அறிஞர் 1969 ஆம் ஆண்டு ஏடிஎம் மிஷினை கண்டுபிடித்தார். அப்போது 6 டிஜிட்டில் தான் ஏடிஎம் பின் நம்பர் உருவாக்கப்பட்டது. ஒரு நாள் ஜான் அட்ரியன் அந்த நம்பரை தன் மனைவியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவரது மனைவியோ இரண்டு இலக்கங்களை சில நேரங்களில் மறந்து விடுவாராம். அவரது மனைவியால் நான்கு இலக்கங்களை […]
