Categories
தேசிய செய்திகள்

உங்க ஏடிஎம் கார்டு தொலைந்து போச்சா?…. இனி நீங்களே ஈஸியா பிளாக் செய்து விடலாம்…. இதோ எளிய வழி….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அப்படி வங்கிக் கணக்கு வைத்துள்ள அனைவருமே பணம் எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு பயன்படுத்துகிறார்கள். இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே அதிகமாக ஏடிஎம் கார்டு பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் ஸ்மார்ட் போன் மொபைல் ஆப் மூலமாகவே ஷாப்பிங் செய்து பணம் அனுப்புவது, கட்டணம் செலுத்துவது போன்ற வேலைகளை முடித்து விடுகின்றனர். இருந்தாலும் ரொக்க பணம் எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு மிகவும் அவசியம். ஒரு சில நேரங்களில் ஏடிஎம் கார்டு உங்களிடம் இருந்து […]

Categories

Tech |