பான் (PAN) என்பது வரி செலுத்துபவர்களுக்கு வழங்கப்படும் தனித்துவமான பத்து இலக்க எழுத்து எண் ஆகும். வங்கி கணக்கு திறப்பதற்கும், வங்கியில் பணம் போடுவதற்கும், அசையா சொத்துக்கள் வாங்குவதற்கும், வருமான வரித்துறையினர் உடனான பரிவர்த்தனைகள் அனைத்திற்கும் பான் என்னை கட்டாயமாக இணைக்கவேண்டும். வங்கி கணக்குடன் ஆதார் அட்டை இணைப்பு அவசியம் என்பதை போல தற்போது பான் இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வங்கி பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்கும், வருமான வரி தாக்கல் கண்காணிப்புக்கும் பான் பயன்படுவதால் மத்திய அரசு இதை […]
