வடக்கு அயர்லாந்தில் ஆறு கால்களுடன் பிறந்து புறக்கணிக்கப்பட்ட கன்றுக்கு மறுவாழ்வு கிடைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு அயர்லாந்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது.அங்குள்ள ஒரு மாட்டுப் பண்ணையில் பசு ஒன்று காளை கன்றை ஈன்றது. அந்தக் கன்று 6 கால்களுடன் இருப்பதை பார்த்த அனைவரும் மிகுந்த ஆச்சரியத்திற்கு தள்ளப்பட்டனர். கன்றை பார்த்த உரிமையாளர் அதை ஒரு குறைபாடாகவே எண்ணினார். மேலும மற்ற உயிரினங்களால் இந்த கன்று பண்ணையிருந்து புறக்கணிக்கப்படும் என்று கவலைப்பட்டார். இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது […]
