ஓமிக்ரான் பரவலை முதன்முதலாக உறுதிசெய்த ஏஞ்சலீக் இந்தியாவில் இத்தொற்றின் தீவிரம் குறைவாகவே இருக்கும் என்று கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் பரவலை முதன்முதலாக கண்டறிந்த போதே தென்னாப்பிரிக்க மருத்துவ குழு தலைவரான ஏஞ்சலீக் இது தொடர்பாக உலக நாடுகளை எச்சரித்துள்ளார். இந்நிலையில் தென்னாபிரிக்க மருத்துவ குழு தலைவரான ஏஞ்சலீக் தற்போது முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இந்தியாவில் ஓமிக்ரான் பரவலின் வேகம் அதிகமாக இருந்தாலும் அதனுடைய தீவிரம் குறைவாகவே […]
