ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, உடல்சோர்வு போன்ற அறிகுறிகளே தென்படும் என்று மருத்துவ சங்க தலைவர் ஏஞ்சலிக் தகவல் தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” தற்போது பல்வேறு நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. மேலும் ஒமிக்ரான் குறித்து பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தென்னாப்பிரிக்க மருத்துவ சங்க தலைவர் ஏஞ்சலிக் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதாவது ஒமிக்ரானால் ஏற்படும் பாதிப்பு தற்போதைய சூழலில் குறைவாக […]
