ஜெர்மனியில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஏஞ்சலா மெர்க்கலின் ஆட்சி தோல்வியடைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் சேன்ஸலராக இருக்கும் ஏஞ்சலா மெர்க்கல் Christian Democratic Union கட்சியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 16 ஆண்டுகளாக ஜெர்மனியில் ஆட்சி புரிந்து வருகிறார். இந்த நிலையில் இவரது இடத்தை அடுத்து பிடிக்கப்போவது யார்? என்பது குறித்து ஜெர்மனி மட்டுமின்றி உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எவரும் நிலையாக நிற்கவில்லை. ஒருவேளை நின்றாலும் மக்கள் மனதில் இடம் பெறவில்லை. […]
