தமிழகத்தில் இந்திய ரயில்வே துறையில் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்குவதில் பல திட்டங்களையும் நிறைவேற்றி வருகின்றன. அதன்படி விரைவு ரயிலில் பயணிகள் பயணிக்க இருக்கை வசதி ,படுக்கை வசதி மற்றும் ஏசி பெட்டிகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஏசி பெட்டிகளில் கட்டணத் தொகை அதிகம் இருப்பதால் நடுத்தர மக்கள் பயணிக்க முடிவதில்லை. இதனால் இந்திய ரயில்வே 02403 என்ற பெட்டி புதிதாக தொடங்கப்பட்டு பிரயாக்ராஜ்- ஜெய்ப்பூர் விரைவு ரயில் இயக்கப்பட்டு உள்ளது. இதில் பயணம் செய்வதற்கு செய்வதற்காக […]
