மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பயிர் இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய பதிவில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கத்தால் 4,44,988 ஏக்கர் பரப்பளவிலான நெற் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்த பயிர்களுக்கு நிவாரணமாக வெறும் ரூ.168.35 […]
