Categories
ஆன்மிகம்

“குழந்தை பாக்கியம் கிடைக்கும்” ஏகாதசி விரதம் குறித்த புராண நிகழ்வு….!!

ஒவ்வொரு மாதமும் ஏகாதசி விரதம் இருந்தால் அதற்கு பலன் கிடைக்கும். அதிலும் திங்கட்கிழமை ஏகாதசி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஒரு புராண நிகழ்வில் கூறப்பட்டுள்ளதாவது, பணக்காரர் ஒருவர் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாததை முனிவர் ஒருவரிடம் தெரிவித்து என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த முனிவர் தாகத்தோடு வந்த பசுவையும், கன்றையும் கடந்த ஜென்மத்தில் நீ அடித்து விரட்டியதால் உனக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே வளர்பிறை ஏகாதசியில் விரதம் […]

Categories
ஆன்மிகம் இந்து

ஏகாதசி விரதம் தோன்றிய கதை…. “இந்த விரதத்தை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா”….? படிச்சு தெரிஞ்சுக்கோங்க…!!!

ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. ஏகாதசி புராணக் கதை : முரன் என்னும் அசுரன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான். இதனால் அவர்கள் அந்த அசுரனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவிடம் சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். […]

Categories

Tech |