Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி அமைச்சரானால் சிறப்பாக செயல்படுவார்…. எ.வ.வேலு பெருமிதம்…!!!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றால் சிறப்பாக செயல்படுவார் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது எப்போது என திமுகவினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரது பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.  ஆனால் அப்போது அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.  இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வெற்றி தேடி தந்தவர் உதயநிதி ஸ்டாலின் என பெருமிதம் தெரிவித்தார். இதனிடையே, வரும் […]

Categories
அரசியல்

தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற…. மத்திய அமைச்சரிடம் எ.வ வேலு வைத்த கோரிக்கை…!!!

தமிழ்நாடு பொதுப் பணிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு  புதுடெல்லியில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து தமிழகத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய தேசிய நெடுஞ்சாலையை திட்டங்கள் மீது விவாதம் செய்தார் .இந்த விவாதத்தில் திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலை, வள்ளியூர்-திருச்செந்தூர் சாலை, கொல்லேக்கால்-கனூர் சாலை, பழனி-தாராபுரம் சாலை, ஆற்காடு-திண்டிவனம் சாலை, மேட்டுப்பாளையம்-பவானி சாலை, அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை மற்றும் பவானி-கரூர் சாலைகளை  தேசிய நெடுஞ்சாலைகள் மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மதுரை […]

Categories
மாநில செய்திகள்

“எந்த பதவியாக இருந்தாலும் நான் தயார்” – எ.வ.வேலு

திமுக தலைவர் மு க ஸ்டாலின் யாருக்கு எந்த பதவி கொடுக்க வேண்டுமோ அதை கொடுத்திருக்கிறார் என எ.வ வேலு தெரிவித்துள்ளார்.  திமுகவில் பொருளாளராக டிஆர் பாலுவும் பொதுச் செயலாளராக துரை முருகனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதாவது இவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த பொழுது இவர்களுக்கு போட்டியாக எந்த ஒரு வேட்புமனு தாக்கலும் இல்லாத காரணத்தால் போட்டிகள் இல்லாமல் இந்த பதவியை பெற்றுள்ளனர். மேலும் இவர்களுக்கான அதிகாரப்பூர்வ பதவியை வருகின்ற 9ஆம் தேதி திமுக பொதுக்குழு […]

Categories

Tech |