நடிகர் பார்த்திபன் இயக்கி வரும் ‘இரவின் நிழல்’ என்ற படத்தில் ஆஸ்கர் நாயகர்கள் இணைவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நடிகர் பார்த்திபன் தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் நவம்பர் 14-ஆம் தேதி 1957-ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இயக்குனர் கே. பாக்கியராஜிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்ற புதிய பாதை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் நடிகர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த திரைப்படங்கள் […]
