உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என 3 நாட்கள் கோயம்பூத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதிமுக சார்பில் நடந்த உண்ணவிரத போராட்டத்தில் தான் ( கோயம்புத்தூரில் ஜனவரியில் நடைபெற இருக்கும் ) போராட்டத்தை எடப்பாடியார் அறிவித்தார். உண்ணாவிரத போராட்டத்தை பார்த்து பொதுச் செயலாளர் இந்த போராட்டத்தை தான் அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் அறிவித்தார்.. இப்போது ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சில மாவட்டங்களில் மழையினால் […]
