Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.பி.பி இறக்கும் நிலையில் இருக்கும்போது கூட… என்னைத்தான் பார்க்க விரும்பினார்… இளையராஜா பேச்சு…!!!

மருத்துவமனையில் சீரியஸாக இருக்கும் போது கூட இவர் என்னை தான் பார்க்க விரும்பினார் என்று இளையராஜா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த வருடம் மட்டுமே பல பிரபலங்கள் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதில் பிரபல பாடகர் எஸ்பிபியும் ஒன்று. இந்நிலையில் எஸ்பிபி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சில பிரபலங்கள் ஒன்றுகூடி அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தியுள்ளனர். அப்போது இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இளையராஜா பேசியதாவது, பாலுவுக்கும் எனக்கும் இருந்த உறவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எஸ்பிபி மறைவு” கிரிக்கெட் வீரர்களின் இரங்கல்… கருப்புப் பட்டை அணிந்து விளையாடிய சிஎஸ்கே…!!

பிரபல பாடகரான எஸ்.பி.பி மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் ஆகிய இருவரின் மறைவை ஒட்டி  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார் . நேற்று நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பிரபல பாடகர் எஸ். பி.பி மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் ஆகிய இருவரின் மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கும் வகையில் கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்,எஸ்.பி.பி அவர்களுக்கு மரியாதை

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியதிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.பியின் மறைவை ஒட்டி அவரது ரசிகர்கள் பலரும் பல்வேறு வகையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒரிசா மாநிலத்திலுள்ள பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வடிவமைத்து எஸ்.பி.பிக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.பி.பி. மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் ….!!

பின்னணி பாடகர் திரு எஸ்.பி பாலசுப்ரமணியம் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். எஸ்.பி பாலசுப்ரமணியம் மறைவிற்கு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் திரு. வெங்கையா நாயுடு, பிரதமர் திரு. நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் திரு. அமைச்சா, கேரள முதலமைச்சர் திரு. பினராய்டு விஜயன், மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பேனர்ஜி, காங்கிரஸ் எம்.பி திரு. ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி […]

Categories

Tech |