சினிமாவில் நடிகர் அஜித் அறிமுகமானதற்கு எஸ்.பி.பி தான் காரணமாக இருந்திருக்கிறார். தமிழ் திரையுலகில் அமராவதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அஜித். இதற்கு முன் இவர் பிரேம புஸ்தகம் என்கிற தெலுங்கு படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் அஜித் நடிப்பதற்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவில் அஜித் அறிமுகமாவதற்கு காரணமும் எஸ்.பி.பி தான். அமராவதி பட இயக்குனர் செல்வா எஸ்.பி.பி-யிடம் ஒரு காதல் படத்திற்கு இளம் கதாநாயகனை பரிந்துரை செய்யுமாறு […]
