பிரபல பின்னணி பாடகர் SPB யின் இளம் வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பின்னணி பாடகர், நடிகர் என பன்முக திறமை கொண்டு வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கடந்தாண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி நிகழ்ந்த இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று முன்தினம் இவரது பிறந்தநாளை திரை பிரபலங்கள் பலரும், ரசிகர்களும் கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் பிரபல பின்னணி பாடகரான SPB யின் இளம் வயது புகைப்படம் ஒன்று […]
