நாட்டின் மிகப்பெரிய வங்கியான sbi இந்த வருடம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியை வழங்கி இருக்கிறது. இந்த முடிவு வங்கியின் 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்க போகின்றது. இந்த உயர்வு அனைத்து கால அளவுகளுக்கும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். எஸ்பிஐ அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு சதவிகிதம் கூடுதல் எப்டி வட்டி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். எஸ்பிஐ ஓய்வூதியம் பெறுபவர்கள் ஐந்து முதல் பத்து வருடங்கள் வரை எஃப் டி களில் 7.65% வட்டியை பெறலாம் […]
