வாடிவாசல் திரைப்படம் பற்றி பரவிய வதந்திக்கு கலைப்புலி எஸ்.தாணு விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது சிவா இயக்கும் சூர்யா 42 திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பானது சமீபத்தில் நிறைவடைந்தது. இதனிடையே சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்கின்றார். மேலும் அண்மையில் பாலா இயக்கும் வணங்கான் திரைப்படத்திலும் சூர்யா நடித்து வந்த நிலையில் சில காரணங்களால் படத்தில் இருந்து விலகினார். இந்த நிலையில் வாடிவாசல் திரைப்படத்திலிருந்தும் […]
