தடை செய்யப்பட்ட அமைப்பான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்த போது, கோவை, மங்களூர் என்ற ரீதியில் குண்டுவெடிப்பு நடைபெறுவது என்பது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, அது கட்டுப்படுத்த வேண்டியது. காவல்துறை இந்த விஷயத்துல விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. உண்மை குற்றவாளிகள் யார் ? இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் ? என்று ஒன்றிய அரசினுடைய NIA போன்ற புலனாய்வு அமைப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் […]
